Monday, May 2, 2022

யாழ் மதி-குறுநாவல்

        நூல் முகம்...

ஒரு தேசத்துப் பறவை 

தான் விரும்பும்  தேசத்துக்குள்

தன் துணையுடன்  பயணிக்கிறது. 

வானமே கூரையாக...

 அங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறது .

முட்டையிட்டு குஞ்சு பொரித்து 

மீண்டும் தன் தேசத்துக்கோ.. 

தான் விரும்பும் தேசத்திற்கோ

சிறகசைத்துப் பறக்கின்றது ....

பறவைகளுக்கு உள்ள  சுதந்திரத்தை

 இயற்கை மனிதனுக்கும் வழங்கியுள்ளது

ஆம் ....  . இந்தப் பூமியில் பிறக்கும் 

ஒவ்வொரு குழந்தைக்கும் 

தான் விரும்பும் தேசத்தில் 

அனைத்து உரிமைகளுடனும்

கௌரவமான வாழ்க்கை வழங்கப்படவேண்டும்

 அதற்குத் தடையான சட்டங்கள் எதுவாயினும் 

திருத்தப்பட வேண்டும் என்ற  

வேட்கையின் விழைவே  யாழ் மதி..

      அன்புடன்

பொன்.தாமோ 

யாழ் மதி Amazon Kindle -இல் மின்நூலாக    கிடைக்கும்  விலை: 49

   I think you might like this book – "யாழ்மதி (Tamil Edition)" by PON THAMO.


Start reading it for free: https://amzn.in/dxHO6rA

No comments:

Post a Comment