சுதந்திரம் - கவிதை
சுதந்திரம் ..
தொட்டி செடிகளின்
ஆணிவேர்
பூமியைத் தொடுவதில்லை
காட்டு மரங்களின் வேர்கள்
எல்லை யின்றி
பயணிக்கும் ......
கூண்டுக்குள்
வாழும் பறவைக்கு
கூடு கட்ட தெரியாது. .
வளர்ப்பு சிங்கத்தால்
வேட்டையாட முடியாது ...
ஓவியம மாணவி _ ரிதன்யா

அருமையான கருத்து மற்றும் படம்
ReplyDelete